Namakkal | விவசாயிகள் குறைதீர் கூட்டம்.. அலட்சியமாக செல்போன் நோண்டிய அதிகாரிகள்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்.. அலட்சியமாக செல்போன் நோண்டிய அதிகாரிகள்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்.. அலட்சியமாக செல்போன் நோண்டிய அதிகாரிகள்

#namakkal #farmer #meeting #official #thanthitv

விவசாயிகள் குறைதீர் கூட்டம் - செல்போன் நோண்டிய அதிகாரிகளால் பரபரப்பு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், அதிகாரிகள் செல்போனைப் பயன்படுத்திக் கொண்டே அலட்சியமாக இருந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com