Namakkal | Family Issue | ``நான் யார் தெரியுமா’’ - கேட்ட 1 நொடியில் நிலைகுலைந்த இளைஞர்

நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் குடும்ப தகராறு காரணமாக இளைஞர் மீது சரமாரி தாக்குதல்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஒட்டமெத்தை பகுதியில் குடும்ப தகராறு காரணமாக இளைஞர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com