#BREAKING | சிக்கன் ரைஸில் `கொடிய விஷம்' - தாத்தாவை தொடர்ந்து தாயும் உயிரிழப்பு - குடும்பத்தையே தீர்த்து கட்டிய கொடூர பேரன்

x

சிக்கன் ரைஸில் விஷம் கலந்து கொடுத்து குடும்பத்தாரை கொலை செய்ய முயன்ற விவகாரம்

தாத்தாவை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி தாய் நதியாவும் உயிரிழப்பு

கைது செய்யப்பட்டுள்ள மகன் பகவதியை சிறையில் அடைத்துள்ள போலீசார்

உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு

தாத்தாவான முருகன் நேற்று உயிரிழந்த நிலையில், தாய் நதியா தற்போது சிகிச்சை பலனின்றி பலி


Next Story

மேலும் செய்திகள்