கொத்தடிமைகளாக இருந்த 23 பேர் மீட்பு

நாமக்கல் கோழிபண்ணையில் கொத்தடிமைகளாக இருந்த 23 வெளி மாநில தொழிலாளர்களை போலீசார் மீட்டனர்.
கொத்தடிமைகளாக இருந்த 23 பேர் மீட்பு
Published on

நாமக்கல் கோழிபண்ணையில் கொத்தடிமைகளாக இருந்த 23 வெளி மாநில தொழிலாளர்களை போலீசார் மீட்டனர். கொத்தடிமைகள் குறித்து நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசுக்கு புகார் வந்தது. இதனையடுத்து, கோழிப்பண்ணையில் போலீசார் நடத்திய சோதனையில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட ஒரிசா மாநிலத்தை சேர்ந்த 23 பேரை பத்திரமாக மீட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com