Namakkal Car Accident | மின்னல் வேகத்தில் மோதிய கார் - குலைநடுங்கவிடும் சிசிடிவி

x

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த நல்லாம்பாளையம் பகுதியில் அதிவேகமாக வந்த கார் திடீரென நிலை தடுமாறி சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்