நாமக்கல்: ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம்

நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
நாமக்கல்: ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம்
Published on
நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இங்கு 18 அடி உயரத்தில் நின்றகோலத்தில் அருள்பாலித்து வரும் ஆஞ்சநேயருக்கு பால், தயிர், பன்னீர் இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com