Namakkal | 10th Exam | "உதவி இருந்தா தான் தேர்வு எழுத போக முடியும்"-தவிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்

Namakkal | 10th Exam | "உதவி இருந்தா தான் தேர்வு எழுத போக முடியும்"-தவிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்

10ம் வகுப்பு தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர் நாமக்கல் அடுத்த நல்லிய கவுண்டம்புதூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவன் ராஜா என்பவர், இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வு எழுத முடியாமல் தவித்து வருகிறார்.

X

Thanthi TV
www.thanthitv.com