"பெண் தான் உழவுத் தொழிலுக்கே ஆதாரம்..."சிறுவீட்டுப் பொங்கல் வைத்து கொண்டாடிய சிறுமிகள் | Nallai
சங்க காலம் தொடங்கி தமிழர் மரபில் பாரம்பரிய முறையில் கொண்டாடப்படும் சிறு வீட்டு பொங்கல் நெல்லையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மீனாட்சிபுரம் பகுதியில் பெண் குழந்தைகள் வீடுகள் முன் வண்ணக்கோலம் இட்டு அலங்கரித்து சிறிய வீடுபோல் அமைத்த், சிறிய அடுப்பில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்... பழமை மாறாமல் நம் பாரம்பரியத்தைக் காக்கும் வகையில் பெண் பிள்ளைகள் சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடியது வரவேற்கத் தக்கது.
Next Story
