சட்டவிரோத காவலில் உள்ள தன்னை விடுதலை செய்ய கோரி நளினி தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக ஜனவரி 7ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நளினி தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் தம்மை விடுதலை செய்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்