ராஜிவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக சிறையில் நளினி, முருகன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளதாக, அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார்