எத்தனை 124 வந்தாலும் எதிர்கொள்ள தயார் - நக்கீரன் கோபால்

எத்தனை 124 வந்தாலும் எதிர்கொள்ள தயார் - நக்கீரன் கோபால்
எத்தனை 124 வந்தாலும் எதிர்கொள்ள தயார் - நக்கீரன் கோபால்
Published on

திமுக போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை எச்சரித்திருந்ததன் தொடர்ச்சியாக, நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்து என்.ராம் கூறினார். பின்னர் பேசிய நக்கீரன் கோபால் எத்தனை 124 வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com