Chennai | Crime | ``வீடியோ காலில் நிர்வாண பூஜை'' | கனடா இளம் பெண்ணுக்கு ஷாக் கொடுத்த சென்னை ஜோதிடர்

``வீடியோ காலில் நிர்வாண பூஜை'' | கனடா இளம் பெண்ணுக்கு ஷாக் கொடுத்த சென்னை ஜோதிடர்

Chennai | Crime | ``வீடியோ காலில் நிர்வாண பூஜை செய்தாலே போதும்..'' | கனடா இளம் பெண்ணுக்கு ஷாக் கொடுத்த சென்னை `பீச்' ஜோதிடர்

சென்னையில் கனடா பெண்ணை வைத்து நிர்வாண பூஜை - ஜோதிடர் கைது வீடியோ காலில் நிர்வாணமாக தோன்ற கூறி பணம் பெற்று மோசடி குற்றாலத்தில் பதுங்கியிருந்த ஜோதிடரை கைது செய்த போலீஸ் வேறு பெண்களிடமும் மோசடி நடந்ததா? - ஜோதிடரிடம் விசாரணை கனடாவைச் சேர்ந்த இளம் பெண்ணை ஏமாற்றி, நிர்வாண பூஜை நடத்துவதாகக் கூறி பணம் பெற்றதாக சென்னையை சேர்ந்த ஜோதிடரை மாம்பலம் போலீசார் கைது செய்துள்ளனர்.

#chennai #crime #jothidar #TNPolice #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com