Madurai | மயானத்தில் நிர்வாணமாக கிடந்த சடலம் - உடல் கிடந்த கோலத்தை பார்த்து அதிர்ந்து போன போலீசார்

x

மயானம் அருகே ரத்தக்காயத்துடன் நிர்வாணமாக கிடந்த சடலம்/மதுரை காந்திநகர் பகுதியில் மயானம் அருகே தலையில் பலத்த காயத்துடன் நிர்வாணமாக சடலம் மீட்பு/மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்த போலீசார்/இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்/சடலத்தின் அருகில் மதுபாட்டில்கள் கிடந்ததால் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கொலையா? என விசாரணை/சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரிடம் போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்