நயினார் கொடுத்த வாக்குறுதி

x

2026க்குள் வ.உ.சிதம்பரனாருக்கு நாடாளுமன்றத்தில் சிலை நிறுவப்படும் என நயினார் நாகேந்திரன் வாக்குறுதி

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில், மருத்துவர் ஜே.எஸ்.ராஜ்குமார் எழுதிய, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் வரலாறு புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், ஏ.சி.சண்முகம், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அடுத்த ஆண்டுக்குள் நாடாளுமன்ற வளாகத்தில் வ.உ.சி சிதம்பரனாரின் சிலை நிறுவப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்