Nagarcoil | நாகர்கோவில் அருகே பைக்கில் வந்த இருவர் செய்த காரியம்... வெளியான சிசிடிவி காட்சி

Nagarcoil | நாகர்கோவில் அருகே பைக்கில் வந்த இருவர் செய்த காரியம்... வெளியான சிசிடிவி காட்சி

நாகர்கோவில் அருகே பைக்கில் வந்த இருவர் செய்த காரியம்... வெளியான சிசிடிவி காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராமன்புதூரில், வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆட்டோக்களில் சவாரிப் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக்கில் வந்த 2 பேர் இந்த திருட்டில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளது. இதையடுத்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com