வனப்பகுதியில் இருந்து நாகர்கோவில் நகருக்குள் புகுந்த கடமானால் பரபரப்பு ஏற்பட்டது... பின்னர் தகவலறிந்து வந்த வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி மானை பிடித்துச் சென்றுள்ளனர்..