நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி சபரி வர்மன் உயிரிழந்த வழக்கில், பிரேத பரிசோதனை வீடியோவை ஆய்வு செய்ய 24 மணி நேரம் அவகாசம் கோரி, அவரது குடும்பத்தினர் உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர்.