சொத்துக்காக ஆறு பேர் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் உறவுக்கார பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 17 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கியவர்கள் பற்றி விளக்குகிறது இந்தத் தொகுப்பு...