#JUSTIN | வடிவேலு நகைச்சுவை பாணியில் மோசடி.. - நாகையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

x

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெறும் முறைகேடு தொடர்பாக நாகை மாவட்டத்தின் 6 ஊராட்சிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்