பல்லாயிரம் பேர் வடம் பிடித்த மாசி மகம் தேர் வேதாரண்யத்தில் பிரம்மாண்டம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் மாசி மகம் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இந்த தேர்த்திருவிழாவில் தியாகராஜ சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Next Story
