நாகையில் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்,ரமேஷை வரவேற்க வைத்த பட்டாசுகள். சரவெடி பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 2 குடிசை வீடுகள் தீக்கிரை. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.