Nagai | Pirates | நடுக்கடலில் சரமாரியாக தாக்கியஇலங்கை Pirates - போராடி மடக்கி பிடித்த நாகை மீனவர்கள்

Nagai | Pirates | நடுக்கடலில் சரமாரியாக தாக்கியஇலங்கை Pirates - போராடி மடக்கி பிடித்த நாகை மீனவர்கள்

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையரை நடு கடலில் மடக்கி பிடித்த மீனவர்கள் தமிழக மீனவர்கள் மீது நடு கடலில் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையரை, நாகை மீனவர்கள் மடக்கி பிடித்து கரைக்கு கொண்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com