"அய்யய்யோ போச்சே..." ஒப்பாரி வைத்த மக்கள் - நாகையில் பரபரப்பு.. போலீஸ் குவிப்பு

"அய்யய்யோ போச்சே..." ஒப்பாரி வைத்த மக்கள் - நாகையில் பரபரப்பு.. போலீஸ் குவிப்பு
Published on
• நாகை அரசு தலைமை மருத்துவமனை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இடமாற்றம் • அரசு மருத்துவமனை இடமாற்ற நடவடிக்கைக்கு பொதுமக்கள் கண்டனம் • வர்த்தகர்கள், மீனவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் • பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து ஏராளமான போலீசார் குவிப்பு
X

Thanthi TV
www.thanthitv.com