Nagai | FishermanProtest | வெள்ளையாற்றில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு.. மீனவர்கள் போராட்டம்
Nagai | FishermanProtest | வெள்ளையாற்றில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு.. மீனவர்கள் போராட்டம்
நாகை செருதூரில் வெள்ளையாற்றில் கழிவுநீர் கலப்பதாக குற்றம்சாட்டி, 3 ஆயிரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்; குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் போலீசாருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. #Velankanni #Nagapattinam #Vellaiyaru #FishermenProtest #Fishermen #SewageIssue #Wastewater #Protest #TamilNaduNews #NagapattinamNews #VelankanniNews #ThanthiTV