சைக்கிளில் அலுவலகம் சென்ற மாவட்ட ஆட்சியர்

நாகையில் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு மாவட்ட ஆட்சியர் சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.
சைக்கிளில் அலுவலகம் சென்ற மாவட்ட ஆட்சியர்
Published on

சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த தனது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com