``4 போலீசையும் ஜெயில்ல போடுங்க'' - டெல்டாவை அதிரவிட்ட நடுக்காவேரி சம்பவம்

x

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே நடுக்காவேரி பகுதியில் வன்கொடுமை சட்டத்தின்கீழ் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடத்தும் காத்திருப்பு போராட்டம் 6வது நாளை எட்டியுள்ளது. நடுக்காவேரி காவல் நிலையம் முன்பு விஷம் அருந்திய சகோதரிகளில் கீர்த்திகா என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது உடலைப் பெற உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

காவல்நிலையத்தில் விஷம் அருந்தியதை தடுக்கத் தவறிய காவலர்களை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவரது உறவினர்கள் வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்