நடிகர் கார்த்தி கேரளாவிற்கு ரூ 25 லட்சம் நிதியுதவி

கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் நடிகர் கார்த்தி 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
நடிகர் கார்த்தி கேரளாவிற்கு ரூ 25 லட்சம் நிதியுதவி
Published on

* கேரளா முதல்வர் பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் நடிகர் கார்த்தி நேரில் சந்தித்து 25 லட்ச ரூபாய்க்கான காசோலை மற்றும் நடிகர் சங்கம் வழங்கிய 5 லட்ச ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

* இதேபோல், வேலூர் வி.ஐ.டி பல்கலைக் கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை நிவாரண நிதியாக முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வழங்கினார்.

* ராம்கோ குழுமம் சார்பிலும் இரண்டு கோடி ரூபாய்க்கான காசோலை முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com