செ​ன்னை: அனைத்து நாடார் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாடார்களின் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செ​ன்னை: அனைத்து நாடார் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
Published on

அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாடார்களின் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன், பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, தூத்துக்குடி மாநகராட்சியை, பொதுப் பட்டியலில் இருந்து தனி பட்டியலுக்கு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும், அமைச்சரவை மற்றும் காவல்துறை உள்ளிட்ட அரசின் முக்கிய துறைகளில் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள், வலியுறுத்தப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com