யூசர்ஸ்க்கு இடியை இறக்கிய புது செய்தி.. தற்காலிகமாக முடக்கப்பட்ட `My V3 Ads' நிறுவன செயலி

தொடர் புகார் எதிரொலியாக, My V3 Ad நிறுவன செயலி, தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வந்த இந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கோவை சைபர் கிரைம் மற்றும் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு வழக்கானது சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் பரிந்துரையின் பேரில் கூகுள் play store இல் இருந்து தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Thanthi TV
www.thanthitv.com