Karur || protest || இளம்பெண் சாவில் மர்மம்? உறவினர்கள் சாலை மறியல்
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இளம் பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இது பற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் மணிகண்டன் வழங்கிட கேட்கலாம்.
Next Story
