ஆயுதப்படை காவலருக்கு அரிவாள் வெட்டு - மர்ம நபரை தேடி வரும் காவல்துறை

தாம்பரம் ரயில்நிலையம் அருகே ஆயுதப்படை காவலரை வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆயுதப்படை காவலருக்கு அரிவாள் வெட்டு - மர்ம நபரை தேடி வரும் காவல்துறை
Published on: 

ஆயுதப்படை காவலருக்கு அரிவாள் வெட்டு

X