செவிலியர் தற்கொலையில் மர்மம் - பெற்றோர் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கிளினிக்கில் செவிலியர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடலை பெற்றோர் வாங்க மறுத்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். கிளினிக்கில் நடந்த பல சட்டவிரோத செயல்களை தனது மகள் வீடியோவாக எடுத்து வைத்திருந்ததால் வேண்டுமென்றே அவர் பணம் திருடி விட்டதாக பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக கூறும் உயிரிழந்த அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்த செவிலியர் சூரியகலாவின் பெற்றோர், இந்த சம்பவத்தில் பல உண்மைகளை மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story
