கதவை உடைத்து என்ட்ரி கொடுத்த திருடன்... அடுத்த நொடியே தெறித்து ஓட்டம்

x

திருவண்ணாமலையில் ஹோட்டலின் கதவை உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற மர்ம நபர், கடை ஊழியர் கூச்சலிட்டதால் தப்பியோடியுள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்