மயங்கி விழுந்த கல்லூரி மாணவி மர்ம மரணம்

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த மகிமா என்ற கல்லூரி மாணவி, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயங்கி விழுந்த கல்லூரி மாணவி மர்ம மரணம்
Published on
சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த மகிமா என்ற கல்லூரி மாணவி, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியில் விளையாடிக் கொண்டிருந்தபோது மகிமா , மயங்கி விழுந்த‌தை கண்ட சக மாணவ, மாணவிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் பாதி வழியிலே அவர் உயிரிழந்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com