காங்கிரஸ் பிரமுகரை தலையில் அடித்தே கொன்ற மர்ம நபர்கள் - திருவள்ளூரில் அதிர்ச்சி

x

காங்கிரஸ் பிரமுகர் மர்ம நபர்களால் கொலை/திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பத்தில் காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரன் அடித்துக்கொலை/நெசவு தொழில் செய்து வந்த ராஜேந்திரனை தலையில் அடித்துக் கொன்ற மர்ம நபர்கள்/தலையில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடந்த காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரன் /உடலைக் கைப்பற்றி சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை/கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்டதால் போதை கும்பல் கொலை செய்திருக்கலாம் என உறவினர்கள் குற்றச்சாட்டு


Next Story

மேலும் செய்திகள்