"இரு துருவமே சவாலான இடம் தான்" - மயில்சாமி அண்ணாதுரை

சந்திரயானை நிலவின் எந்த துருவத்தில் இறக்குவது என்பது சவாலான விஷயம் தான் என இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

சந்திரயானை நிலவின் எந்த துருவத்தில் இறக்குவது என்பது சவாலான விஷயம் தான் என இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். சந்திரயான் - 2 திட்டம் எதனால் தோல்வியடைந்தது என்பது விரைவில் கண்டறியப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com