Breaking | Sagayam IAS | TN Police | ``என் உயிருக்கு ஆபத்து..'' - சகாயம் IAS (Ex) பரபரப்பு கடிதம்

x

என் உயிருக்கு ஆபத்து - சகாயம் ஐ.ஏ.எஸ். (ஓய்வு)/உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, கிரானைட் ஊழல் வழக்கில் ஆஜராக மதுரையின் முன்னாள் கலெக்டர் சகாயம் மறுப்பு/தமிழக அரசு தனது பாதுகாப்புப் பிரிவை திரும்பப் பெற்றதால் மதுரைக்கு சென்று ஆதாரங்களை வழங்க முடியவில்லை - சகாயம் ஐ.ஏ.எஸ்./சிறப்பு வழக்கறிஞருக்கு எழுதிய கடிதத்தில் விளக்கம்


Next Story

மேலும் செய்திகள்