"பிரதமர் மோடிக்கு என்னுடைய நன்றி"..அன்புமணி ராமதாஸ் பேட்டி
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவிடந்தை பகுதியில், சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மாநாட்டு மேடை அமைக்கும் பணியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், சாதிவாரி கண்கெடுப்புக்கு உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
Next Story
