Muthuramalingam Thevar Jayanthi | தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை ஒப்படைத்த இந்தியன் வங்கி
முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் - நிர்வாகிகளிடம் ஒப்படைப்பு
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும் நிலையில், அவரது தங்க கவசத்தை வங்கியில் இருந்து பெற்ற அதிமுக நிர்வாகிகள், பசும்பொன் நினைவிட நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
Next Story
