முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழா – 62ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோவிலூர் முத்து மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு 62ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோவிலூர் முத்து மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு 62ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோவிலூர் முத்து மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு 62ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.

இதில், மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 700 காளைகள் பங்கேற்றன.

300 மாடுபிடி வீரர்கள் ஆறு சுற்றுகளில் காளைகளை அடக்கினர்...

ரொக்கம், தங்கம், வெள்ளி நாணயம், மின்விசிறி, தலைக்கவசம் உள்ளிட்ட பலவகை பரிசுகள் வழங்கப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com