பாஜக ஒரு கட்சியை மிரட்டி பணிய வைத்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். பெரம்பலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக மீது பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் கூறினார்.