7 பேர் விடுதலை விவகாரம் : மோடி அரசின் நிர்பந்தமே, ஆளுநர் முடிவெடுக்காததற்கு காரணம் - முத்தரசன்
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 7 பேர் விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கு காரணம், மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அரசின் நிலைக்கு எதிராக அவர் முடிவெடுக்க இயலாததே என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
