பங்குனி திருவிழா - பக்தி பரவசத்துடன் பால்குடம் ஏந்தி ஊர்வலம் வந்த பக்தர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், முத்தாலம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவையொட்டி, திரளான பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அந்த காட்சிகளை பார்க்கலாம்...
Next Story
