"மீடூவில் வரும் நியாயமான குற்றச்சாட்டுகளை ஆதரிக்க வேண்டும்" - நடிகை ரோஹிணி

"பெண்ணியம் பேசுபவர்களை பார்த்து சிரித்தார்கள்" - நடிகை ரோஹிணி

பெண்களுக்கு பேசும் உரிமை உள்ளது என்பதன் ஒரு பகுதியாக தான், me too என்ற hash tag உருவாகி உள்ளதாக நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், me tooவில் பகிரப்படும் நியாயமான குற்றச்சாட்டுகளை நாம் ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com