திருப்பரங்குன்றம் மலை மேல் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தர்கா அருகே ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். நெல்லித்தோப்பு திடல் பகுதியில் தொழுகை முடிந்த பின்னர் இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். முன்னதாக மலை மீது செல்பவர்களின் விவரங்களை பதிவு செய்த பிறகு, காவல்துறையினர் அனுமதி அளித்தனர்.
Next Story
