முசிறி அருகே 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த 'மாலை தாண்டும் விழா'
#musiri #trichy #festival #thanthitv
திருச்சி மாவட்டம் முசிறி அருகே மேலதொட்டியபட்டி கிராமத்தில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு 'சாமி மாடு, மாலை தாண்டும் விழா' வெகுவிமரிசையாக நடைபெற்றது