மியூசிக்கலி ஆப்பில் பெண் போல நடித்த இளைஞர் - கிண்டல் செய்ததால் மனமுடைந்து தற்கொலை

ரயில் முன் பாய்ந்து உயிரை விட்ட இ​ளைஞர் குடும்ப பிரச்சினைகளும் காரணம் என வெளியான தகவல்
மியூசிக்கலி ஆப்பில் பெண் போல நடித்த இளைஞர் - கிண்டல் செய்ததால் மனமுடைந்து தற்கொலை
Published on
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கலையரசன் என்ற இளைஞர் மியூசிக்கலி ஆப் என்ற வலைத்தளம் மூலம் தன் வீடியோக்களை பதிவு செய்து வந்துள்ளார். மியூசிக்கலி ஆப்பில் பெண் போல நடித்த இளைஞர் கிண்டல் செய்ததால் மனமுடைந்து தற்கொலை ரயில் முன் பாய்ந்து உயிரை விட்ட இ​ளைஞர் குடும்ப பிரச்சினைகளும் காரணம் என வெளியான தகவல் அந்த வலைத்தளத்தில் பலரும் அவரை கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவரது தந்தை உயிரிழந்ததால் விரக்தியடைந்த நிலையில் அவர் இருந்துள்ளார். இதுபோன்று பல்வேறு பிரச்சினைகளால் மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 12 ஆம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் பலரும் கிண்டல் செய்ததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com