காவல்நிலைய வாசலில் மியூசிக்கலி டிக்டாக் : விபரீதத்தில் முடிந்த இளைஞர்களின் சேட்டை

சிவகாசி அடுத்த மாரனேரி காவல்நிலைய வாசலில், சிறுத்தை படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தை பேசி டிக்டாக் ஆப்பில் பதிவேற்றம் செய்த இளைஞர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
காவல்நிலைய வாசலில் மியூசிக்கலி டிக்டாக் : விபரீதத்தில் முடிந்த இளைஞர்களின் சேட்டை
Published on
சிவகாசி அடுத்த மாரனேரி காவல்நிலைய வாசலில், சிறுத்தை படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தை பேசி டிக்டாக் ஆப்பில் பதிவேற்றம் செய்த இளைஞர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். ஈஸ்வரன், சங்கரேஸ்வரன், முருகேசன், குரு மதன் ஆகிய 4 பேர் மீது காவல் நிலையத்தை அவமரியாதை செய்தல் ,தகவல் தொழில்நுட்பத்தினை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com