சென்னையில் நிதி திரட்ட இசை நிகழ்ச்சி நடத்தும் தொண்டு நிறுவனம்

சென்னையில் நிதி திரட்ட இசை நிகழ்ச்சி நடத்தும் தொண்டு நிறுவனம் வரும் 18 ஆம் தேதி அருணா சாய்ராம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது
சென்னையில் நிதி திரட்ட இசை நிகழ்ச்சி நடத்தும் தொண்டு நிறுவனம்
Published on
மைத்ரி என்ற தொண்டு நிறுவனம் முதியோர்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகிறது. முதியோருக்கான சேவையை விரிவுப்படுத்த அந்நிறுவனம் சென்னையில் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. வருகின்ற 18 ஆம் தேதி சென்னை மியூசிக் அகடமியில் பிரபல கர்நாடக இசைப்பாடகி அருணா சாய்ராமின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com