இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மருத்துவமனையில் அனுமதி
இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மருத்துவமனையில் அனுமதி
மூச்சுத் திணறல் காரணமாக சென்னை வடபழனி மருத்துவமனையில் சங்கர் கணேஷ் அனுமதி
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர்
ஆட்டுக்கார அலமேலு, தாயில்லாமல் நானில்லை, வரவு நல்ல உறவு உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர்
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., காலத்திலிருந்து இசையமைத்தவர் சங்கர் கணேஷ்
மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சங்கர் கணேஷுக்கு தீவிர சிகிச்சை
Next Story
